Monday, November 10, 2008

திறக்காத கதவுகள்

யாருமற்ற வீட்டின்
கதவுகளை தட்டுகிறானவன்.
பதில் குரல் ஒலிக்காதபோதும்
தட்டுவதை நிறுத்தவில்லை.
அவனுக்குத்தேவை பதில்
அல்ல.

6 comments:

said...

kavithai arumai

said...

kavithai arumai

said...

தங்க ஓர் இடம்..
சரியா?

said...

இன்னா வோனும் அவருக்கு ...

said...

kathavugal thirakappadavendum

said...

athu oru pennin manak kathavukala?

aathirai jamal-in pinnoottam super:)