Monday, September 24, 2007

காலமாற்றம்


அண்ணாந்து பார்த்தேன்
பற்றி எரிந்துகொண்டிருந்தது
பூமி.

4 comments:

said...

அனைத்துமே மாறுதலுக்கு உட்பட்டவை தான். பூமியின் படம் ரசிக்க வைத்தது.


சகாரா.

said...

கொண்ணுட்டீங்க

-----------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணயம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

Radhika said...

good one

said...

சூப்பரு..